#HowtoBecomeRich #AnandSrinivasan #MoneyPechu
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், இணைய வழிக் கருத்தரங்கம் ஒன்றில் இளையவர்களுடன் "கோடீஸ்வராவது எப்படி?" என்ற தலைப்பில் உரையாடுகிறார், பொருளாதார வெற்றி என்பது பொருளாதார ஒழுக்கத்தில் இருந்து துவங்கி ஒரு பழக்கமாக மாறுகிறது, கூடவே பொறுமையும், உழைப்பும் சேரும் போது அந்தப் பழக்கம் நீங்கள் விரும்பும் கலையாக மாறுகிறது என்று பொருளீட்டுவதன் பின்னணியில் இருக்கும் உளவியலை விளக்குகிறார். பீகாரின் ஒரு குக்கிராமத்தில் வசித்த தசரத்மன்ஜி ஒரு மிகப்பெரிய மலையை உடைத்து சாலை போடுவதற்கான முயற்சியில் 25 ஆண்டுகள் தனியொருவராக ஈடுபட்டு வெற்றி பெறுகிறார் என்கிற கதையை உதாரணமாகக் காட்டி, அதைப்போலவே பொறுமையும், உழைப்பும் இருந்தால் யாரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதை விளக்கும் இந்தக் காணொளி, இளமைக் காலத்தில் இருந்தே வேலைக்குச் சென்று பொருளீட்டுவது மிக முக்கியமான தேவை என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது. இளம் இந்தியாவுக்கான பொருளாதார அடிப்படைகளை விளக்கும் மிக முக்கியமான காணொளி இது.
In this video, Mr. Anand Srinivasan interacts with younger people at an online seminar on "How to Become a Crorepati?" explains the psychology behind the idea that economic success begins with economic discipline and becomes a habit, and that habit becomes an art which you later start loving, additionally, when patience and hard work combine with this art you enjoy being a Crorepati. Illustrating the story of Dasarathmanji, who lived in a hamlet village in Bihar, who has been alone for 25 years in an attempt to break a huge hill which was an obstacle to reach out a hospital for an emergency, and successfully made a road, which teaches us that if there is patience and hard work, anyone can become a millionaire. This is a very important video that explains the economic fundamentals for young India.
Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI
Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16
Facebook : https://www.facebook.com/MoneyPechu/
Berich : https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q
Thathuvapechu : https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680
0 Comments